Wednesday, 25 April 2018
பொதுக்கூட்ட போஸ்டர் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக இன்ஷா அல்லாஹ் 27/4/18 வெள்ளி அன்று மாலை திருப்பூர் டவுன் ஹாலில் நடைபெற நடைபெறவுள்ள. பொதுக்கூட்ட போஸ்டர்கள் 50 ஐ வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 24/4/18 அன்று இரவு ஒட்டப்பட்டது அல்ஹம்துலிவ்வாஹ்
இடம்; ரேணுகா நகர். வள்ளியம்மைநகர்
.ராக்கியாபாளையம் முதல் சத்தியா நகர் வரை மெயின் ரோட்டிலும் சத்தியா நகர் வெங்கடேஸ்வரா நகர் பகுதிகளிலும் ஒட்டப்பட்டது.
இதர சேவைகள் - வெங்கடேஸ்வரா நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளையின் 10.ஆம் ஆண்டு விழா 29/4/18 ஞாயிறு அன்று மதியம் 2 மணி முதல் நடைபெறவுள்ளது அதற்க்கு காவல் துறையில் அனுமதி கோரி கடிதம் வழங்கி அனுமதி பெறப்பட்டது
நாள் 24/4/18
குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை
திருப்பூர் மாவட்டம், கணக்கம் பாளையம் கிளையின் சார்பாக 24//4//2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. 3:170to173.
சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் பயண்படும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வீனியோகம் செய்யப்பட்டது.
நாள்.24:4:18
போட்டோ எடுக்கவில்லை
தெருமுனைபிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /23/04/2018/அன்று மஃரீப் தொழுகைக்கு பின்பு ரம்யா கார்டன் பகுதியில் (02)இரன்டு இடங்களில் தொடர் தெருமுனை பிரச்சாரம் செய்யப்பட்டது,சகோ. சையதுஇப்ராஹிம் அவர்கள் மனித குலத்திற்கு வழிகாட்டி திருமறை குர்ஆன் என்ற தலைப்பில் விளக்கம்மளித்து உரையாற்றினார்
மேலும் இன்ஷா அல்லாஹ் எதிர் வருகிற. 27/04/18/அன்று திருப்பூர் டவுன் ஹாலில் நடைபெற இருக்கும் பொதுக்கூட்டம் சம்பந்தமாக அறிவிப்பு செய்து அதிகமான மக்களிடம் அழைப்பு கொடுக்கப்பட்டது,(அல்ஹம்துலில்லாஹ்)
திருக்குர்ஆன் மாநாடு அறிமுகம் பொதுக்கூட்டம் சம்பந்தமான நோட்டீஸ் - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /23/04/2018/ அன்று இன்ஷா அல்லாஹ் ! 27/04/18/ அன்று திருப்பூர் டவுன் ஹாலில் நடைபெற இருக்கும் திருக்குர்ஆன் மாநாடு அறிமுகம் பொதுக்கூட்டம் சம்பந்தமான நோட்டீஸ் ரம்யா கார்டன் பகுதியில் வீடுவீடாக சென்று வினியோகம் செய்யப்பட்டது,(அல்ஹம்துலில்லாஹ்)
மாநாட்டு பணிகள் தொடக்கம் மதரஸா மாணவர்களுக்கு பயான் பயிற்சி - MS நகர் கிளை
மாநாட்டு பணிகள் தொடக்கம் மதரஸா மாணவர்களுக்கு பயான் பயிற்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 23-04-2018 அன்று மதரஸா மாணவர்களுக்கு பயான் பயிற்சி கொடுக்கப்பட்டது.
திருக்குர்ஆன் கூறும்
1- தூய்மை
2- வரதட்சணை
3- நலம் நாடுவோம்
ஆகிய தலைப்புகளில் பயிற்சி பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)
























