Wednesday, 19 July 2017

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 05-07-17 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ. சிராஜ் அவர்கள் மறுமையை நம்பாதோருக்கான வேதனை என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 05/07/2017 அன்று இஷா தொழுகைக்கு பின் பயான் நடைபெற்றது      

சகோதரர். சலீம் .அவர்கள் {கொள்கை  உறுதி  என்ற}தலைப்பில்
(மறுமை நாளை உறுதியாக நம்ப வேன்டும் )என்பதை பற்றி  விளக்கம் அழித்து உரைநிகழ்த்தினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

கரும்பலகை தாஃவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 05/07/2017 அன்று கரும்பலகை தாஃவா அல்குர் ஆன் வசனம் எழுதப்பட்டது ( அல்ஹம்துலில்லாஹ்)

அறிவும் அமலும் வகுப்பும் ஆரம்பம் - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக,05/07/2017 ஃபஜ்ர் தொழுகை ஆரம்பம் ஆனது,மற்றும் அறிவும் அமலும் வகுப்பும் ஆரம்பம் செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ் ,

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 05-07-2017 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள் தொழத் தகுதியான பள்ளிவாசல்  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை- 05-07-17- சுபுஹுக்குப்பின்- அறிவும்அமலும் நிகழ்வில் பெருநாள் தொழுகை குறித்து மூன்றாம் நாளாக விளக்கமளிக்கப்பட்டது

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யாசின்பாபு நகர் கிளையில் 04-07-2017. அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது  அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /05/07/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 05/07/2017 அன்று பஜ்ர் தொழுகைக்குபின் பயான் நடைபெற்றது சகோ முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்  ( தொழுகையை பேனுவோம்)என்ற தலைப்பில் விளக்கம் அழித்து உறை நிகழ்த்தினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 04/07/2017 அன்று இஷா தொழுகைக்குபின் பயான் நடைபெற்றது சகோ அபூபக்கர் சித்தீக்( ஸகாதி) அவர்கள்( இறைவன் இருக்கிறான) என்பதற்கான சான்று ( பொருளாதாரம்) என்ற தலைப்பில் விளக்கம் அழித்து உறை நிகழ்த்தினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

தெருமுனைபிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 03-07-2017 அன்று இரவு 8:45 மணிக்கு ரைஸ்மில் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,  சகோ அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் "தொடரட்டும் இறையச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா  நகர் கிளை சார்பாக.  4/7/17. செவ்வாய்  இரவு 8.40 க்கு தெருமுனை  பிரச்சாரம்   நடைபெற்றது,  உரை.சகோ  ஷாஹீது  ஒலி ,தலைப்பு  ரமலான்  தந்த. படிப்பினை,இடம்- மதரஸத்துத்  தக்வா  அருகில்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 04-07-2017 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள் ஈமானும்,அகம்பாவமும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் 

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 03-07-2017 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள் 6 நோண்பு தலைப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  MSநகர் கிளை  சார்பாக  குமரன் மருத்துவமனையில்  A negative.  இரத்தம்  ஒரு யூனிட்  பழநியம்மாள்(63) என்ற மாற்று மத சகோதரிக்கு அறுவை சிகிச்சைக்காக  வேண்டி குமரன் மருத்துவமனையில் அன்று  04/07/17  அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்லில்லாஹ்

கரும் பலகை தாஃவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 04/07/2017 அன்று கரும் பலகை தாஃவா அல்குர் ஆன் வசனம் எழுதப்பட்டது ( அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 04-07-17 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

இதில்,சகோ. சிராஜ் அவர்கள் நேர்வழி காட்டும் அல்குர்ஆன் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை-04-07-17- சுபுஹு தொழுகைக்கு பின்- அறிவும் அமலும்  நிகழ்வில் பெருநாள் தொழுகை குறித்து ( 2ஆம் நாள்) விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

கிளை மசூரா - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 3 /07/2017 அன்று இரவு 9.30 மணிக்கு நிர்வாக மசூராவில் அடுத்த ஒரு மாதத்திற்கு செய்ய வேன்டிய தாவா பணிகள் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது..... 

அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 03/07/2017 அன்று இஷா தொழுகைக்குபின் பயான் நடைபெற்றது சகோ முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்( தொழுகை நரகத்தின் கேடயம் )என்ற தலைப்பில் விளக்கம் அழித்து உறை நிகழ்த்தினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

கரும் பலகை தாஃவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 03/07/2017 அன்று கரும் பலகை தாஃவா அல்குர் ஆன் வசனம் எழுதப்பட்டது ( அல்ஹம்துலில்லாஹ்)

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளை சார்பாக 02/07/2017 (ஞாயிறு) அன்று மஃரிபுக்கு பின் நேதாஜி நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ: ராஜா நேஹா (திருப்பூர் ) அவர்கள்  "இறைவனின் நெருக்கத்தை அடைவது எப்படி? "என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.


குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளை சார்பாக03,07,2017பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - பாண்டியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகர் கிளையின் சார்ப்பாக -03-07-17- சுபுஹுக்குபின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..

.

அறிவும்அமலும் பயிற்சி வகுப்பு -உடுமலை கிளை


 திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 03-07-17- சுபுஹுக்குபின் அறிவும்அமலும் நிகழ்வில் பெருநாள்தொழுகை பற்றி விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்