Wednesday, 18 May 2016

கோடைகால பயிற்சி முகம் - SV காலனி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக மாணவர்களுக்காக கோடைகால பயிற்சி முகம் நிறைவு விழா 13-05-2016 அன்று நடந்தது ,இதில் மாவட்ட தலைவர் சகோ - அப்துல்லாஹ் அவர்கள் "பெற்றோர்களின் கடமைகள்" என்ற தலைப்பிலும் மாவட்ட பேச்சாளர்  சகோ - பஷீர் அலி அவர்கள் "சத்தியத்தை தயங்காமல் சொல்வோம்" என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள், இறுதியில் கோடை கால பயிற்சில் கலந்து கொண்ட 70 மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.... அல்ஹம்துலில்லாஹ்....

கோடைகால பயிற்சி முகாம் - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,M.S.நகர் கிளை சார்பாக 13-05-2016 அன்று 10 நாட்களாக நடைபெற்ற கோடைகால பயிற்சி வகுப்பின் நிறைவு நிகழச்சி நடைபெற்றது.   மாணவர்களின் சொற்பொழிவு நிகழ்ச்சி,துஆ மனணம், கிராத் மனணம் போன்ற நிகழ்சிகளுக்கு பின் பரிசளிப்பு நிகழ்ச்சியும் இறுதியாக சகோ.அப்துர்ரஹ்மான் அவர்களுடைய "ஏகத்துவக்கல்விக்கு அனுப்புங்கள்" என்ற தலைப்பில் சிறப்புறையும் இறைவனுடைய அருளால் சிறப்பாக நடந்து முடிந்தது... 55 மாணவர்கள் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெற்றனர்....அல்ஹம்துலில்லாஹ்...

கோடைகால பயிற்சி முகாம் - கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 13-04-2016 அன்று  மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் நடைபெற்ற கோடைகால பயிற்சி முகாமில் கலந்து கொண்ட 140  மாணவ மாணவியர்களுக்கும் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

Tuesday, 17 May 2016

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 14-05-2016 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது .. இதில் சகோதரர்  - தவ்ஃபீக் அவர்கள் ** அல்லாஹ் நாடியோருக்கே நேர்வழி ** என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்.....

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 13-05-2016 அன்று இஷா  தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ..இதில் சகோதரர் -தவ்ஃபீக் அவர்கள் ** ஐவேளை தொழுகை கடமையாக்கப்பட்டது ** என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 13-05-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் "சொர்க்கத்தில் மாளிகை வேண்டுமா ??  "என்ற தலைப்பில் சகோ: சிராஜ் அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக 13-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா   அவர்கள் "  நபி ஈஸா (அலை ) அவர்கள்"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 13-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.. இதில் சகோ.அப்துர் ரஹ்மான்   அவர்கள் " யூசுப் நபியின் வளர்ப்பு"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

மருத்துவ உதவி - திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்டம் சார்பாக 13-05-2016 அன்று காலேஜ்ரோடு பகுதியைச் சார்ந்த முஹம்மது ஆஷிக் என்ற சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் - 8570 வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம்  சார்பாக 12-05-2016 அன்று  ஈரோடு சுதா மருத்துவமனை மருத்துவர்  சுதாகர்  அவர்களுக்கு  இஸ்லாம் குறித்து தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம், மனிதனுக்கேற்ற மார்க்கம், மாமனிதர் நபிகள் நாயகம் ஆகிய   புத்தகங்கள்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 12-05-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல்  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது...இதில்  "நன்மையை ஏவி நன்மையை செய்யாவிட்டால் ??  "என்ற தலைப்பில் சகோ: சிராஜ் அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - திருப்பூர் மாவட்டம்

TNTJ திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக   ஹவுஸிங் யூனிட்டில்  பகுதியில் ஞாயிறு 08-05-2016 அன்று   பெண்கள் பயான் நடைபெற்றது... இதில் ** கொள்கை விளக்கம் ** என்ற தலைப்பில் சகோ - சாகிது ஒலி அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

கோடைகால பயிற்சி முகாம் - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக மாணவிகளுக்கான கோடைகால பயிற்சி முகாம் 12-05-2016 அன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இதில் சுமார் 18 மாணவிகள் கலந்துகொண்டனர் ...அல்ஹம்துலில்லாஹ்...

கோடைகால பயிற்சி முகாம் - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் 12-05-2016 அன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இதில் சுமார் 19 மாணவர்கள் கலந்துகொண்டனர் ...அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப்பிரச்சாரம் - பெரியகடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம்,பெரியகடை வீதி கிளையின் சார்பாக 11-05-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ..இதில் **  நபிகள் நாயகம் அவர்களின்  உன்னத வாழ்வுகள் ** என்ற தலைப்பில் சகோ-அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 11-05-2016 அன்று இஷா  தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது.. இதில் சகோதரர் -தவ்ஃபீக் அவர்கள் ** நபிகளார் சொர்க்கம் நரகத்தை பார்த்தார்கள் ** என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்..அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 11-05-2016 மஃரிப் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் ஹதிஸ் வகுப்பு  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ- ஷிஹாபுதின்  அவர்கள் ** சூனியம் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

Sunday, 15 May 2016

குர்ஆன் வகுப்பு - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக கிளைகள் இல்லாத பகுதியில் கிளைகள் உருவாக்கும் முயற்சியில் ஒர் அங்கமாக......ஹவுஸிங் யூனிட் பகுதியில் 12-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.ஷாகிது ஒலி அவர்கள் " சூரா பனீ இஸ்ராயீல் அத்தியாத்தின் இரண்டாம்  வசனத்திற்கு விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - திருப்பூர் மாவட்டம்


 திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக கிளைகள் இல்லாத பகுதியில் கிளைகள் உருவாக்கும் முயற்சியில் ஒர் அங்கமாக......ஹவுஸிங் யூனிட் பகுதியில் 11-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.ஷாகிது ஒலி அவர்கள் " சூரா பனீ இஸ்ராயீல் அத்தியாயத்தின் முதல் வசனத்திற்கு விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 12-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் " மர்யம்( அலை) "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு -- யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 12-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.ஷிகாபுதின்  அவர்கள் " மனிதன் உயிர்பிக்க படுவான்"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 12-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான்  அவர்கள் " யூசுப் நபியின் சகோதரர்களின் நாடகம் "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு -- தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக 12-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சுலைமான்  அவர்கள் " தப்லீக்கும் பெரியார்களும்"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 11-05-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் ** தொழுகையை முறிக்கும் நான்கு மத்ஹபு சட்டங்கள்  ** என்ற தலைப்பில் சகோ: அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 11-05-2016 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது,இதில் சகோதரர் -தவ்ஃபீக் அவர்கள் ** ஹூத் ஹூத் பறவை ** என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....