Sunday, 20 March 2016

பெண்கள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர்மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 17-03-16அன்று மஸ்ஜிதுல் முபீன் பள்ளியில்  பெண்கள் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது.இதில் "தப்லீகும்,அமல்களின் சிறப்பு என்ற  நூலின் பொய்களும்"என்ற  தலைப்பில் சகோதரி-பௌசியா அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 17-03-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,, இதில்  "மனிதன் மீது கடந்து போகும் காலம்" என்ற தலைப்பில் சகோ-முஹம்மது சலீம் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை மர்கஸில் 17-03-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,, இதில்  "வாகனங்கள்."என்ற தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

Saturday, 19 March 2016

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 17-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிஹாபுத்தீன் அவர்கள் " ஷைத்தானின் வழிகேடு"    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 17-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள் " பஜ்ர்,இஷா தொழுகை ஜமாத்துடன் தொழுதால் அதனுடைய நன்மை "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளையில் 16-03-2016  புதன் அன்று பிரகாஷ்  என்ற பிறமத  சகோதரருக்கு, இஸ்லாம் குறித்து விரிவாக தாஃவா செய்யப்பட்டு, "மனிதனுக்கேற்ற மார்க்கம்","இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" மாமனிதர் நபிகள் நாயகம் உள்ளிட்ட நூல்கள் வழங்கப்பட்டன,,,, அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 16-03-16அன்று ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "மறுமைக்காக வாழ்வோம்"என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 16-03-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்  சமுதாய துரோகி ஷேக் தாவூத்” என்ற  தலைப்பில்  சகோ.பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

Wednesday, 16 March 2016

சிந்திக்க சில நொடிகள் - பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 16-03-16 அன்று மஃரிப் தொழுகைக்குப்பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில் " அமல்கள் அல்லாஹ்வுக்காக மட்டுமே " என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 15-03-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்   தீண்டாமை ஒழிய இஸ்லாம் மட்டுமே தீர்வு  என்ற  தலைப்பில்  சகோ.பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 16-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி அவர்கள் " பெற்றோரை ச்சீ என்று கூறாதீர் "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 16-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள் " பஜ்ர்,இஷா தொழுகையின் முக்கியத்துவம் "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 16-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹமது அலி ஜின்னா  அவர்கள் " தேனீ "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 15-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி அவர்கள் " தவ்பா செய்து மீளுங்கள் "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 14-03-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் “ கூத்தாடிக்கு இறங்கல் தெரிவித்த மோடி முஹம்மது அஹ்லாக்கை  மறந்தது ஏன்? ” என்ற தலைப்பில் சகோ.பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

Tuesday, 15 March 2016

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக 15-03-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்    தொழுகையின் சட்டங்கள்(தொடர்-5)  ” என்ற  தலைப்பில்  சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 14-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ்  அவர்கள் " மறுமையை விரும்புவோர் மரணத்தை நேசிக்கட்டும். "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 15-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் " திரும்ப திரும்ப ஓதும் ஏழு வசனங்கள் "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபுநகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபுநகர் கிளை சார்பாக 15-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிகாபுதீன் அவர்கள் " மறுமையில் மனிதனின் நிலை "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 15-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள் " முஸ்லிம்களின் அடையாளம் தொழுகை "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

 திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக 14-02-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்    மறுமையின் விசாரணை ” என்ற  தலைப்பில்  சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 14-03-16அன்று சாதிக்பாஷா நகர் பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "நரகை அஞ்சுவோம்" என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்...

சிந்திக்க சில நொடிகள் - பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில்14-03-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில் "பிறர் பார்ப்பதற்கா இபாதத்?" என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் நிகழ்ச்சி - கோம்பைத்தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோம்பைத்தோட்டம் கிளை  சார்பாக 13-03-2016 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் “ படிக்காத பிள்ளைகளும் சிந்திக்காத பெற்றோர்களும் ” என்ற தலைப்பிலும் ,சகோ.அப்துந் நாஸிர் அவர்கள் “ நரகம் செல்ல என்ன காரணம் ” என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்......அல்ஹம்துலில்லாஹ்.....

தர்பியா நிகழ்ச்சி - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,கோம்பைத்தோட்டம் கிளை  சார்பாக 13-03-2016 அன்று கிளை நிர்வாகிகளுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் “ பிரார்த்தனை ” என்ற தலைப்பிலும் ,சகோ.அப்துந் நாஸிர் அவர்கள் “ மசூரா செய்வதின் ஒழுங்குமுறைகள் ” என்ற தலைப்பிலும் விளக்கமளித்தார்கள்......அல்ஹம்துலில்லாஹ்.....