Sunday 15 January 2017

இலவச இருதய பரிசோதனை மருத்துவமுகாம் போஸ்டர் - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 05-01-2017 அன்று    கோம்பைத்தோட்டம் கிளை சார்பாக நடைபெறவிருந்த இலவச இருதய பரிசோதனை மருத்துவமுகாம்  சம்மந்தமான போஸ்டர்கள்  sv காலனி  மற்றும் 7 ஸ்டார் வீதி  மேட்டுப்பாளையம்  உள்ளிட்ட  முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்