Thursday 26 May 2016

கோடைகால பயிற்சி நிறைவு மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக கடந்த 02-05-2016 முதல் 14-05-2016 வரை பென்களுக்ககான கோடைகாலபயிற்ச்சி வகுப்புகளும் 14-05-2016 மதல் 24-05-2016 வரை மாணவருக்கான கோடைகால பயிற்ச்சி வகுப்புகளும் நடைபெற்றது .. இதில் மொத்தம் 115  மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதன் நிறைவு மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி 25-05-2016  அன்று நடைபெற்றது இதில் மானவிகளின் பயான், சூராக்கள் மற்றும் துஆக்கள் மனனப்போட்டி போன்றவை நடைபெற்றது ,இதில் மாநிலபேச்சாளர் சகோ-கோவை அப்துர்ரஹிம்  மற்றும் சகோ - அபுபக்கர் சித்திக் சஆதி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....