"ரமலானில் நாம் செய்யவேண்டிய நன்மைகள்" _ S.V. காலனி கிளை தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 15.06.2014 அன்று தர்பியா ( எ ) நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.
சகோதரர் H.M.அஹமதுகபீர் அவர்கள் "ரமலானில் நாம் செய்யவேண்டிய நன்மைகள்" எனும் தலைப்பில், உரை நிகழ்த்தி பயிற்சிகள் வழங்கினார்கள்...
ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்....