Monday, 29 October 2018
மங்கலம் கிளை பொதுக்குழு

அதில் பொதுக்குழு உறுப்பினர்கள் கீழ்க்கண்ட புதிய நிர்வாகத்தை தேர்வு செய்தனர்.

செயலாளர்: நஜீர்அஹ்மது 9944634040
பொருளாளர்: அப்பாஸ் 8883006316
து தலைவர் : குத்புதீன் 9245799253
துணைச்செயலாளர்: ராஜா 9894318061
மருத்துவரணி: தஸ்தகீர் 9965966638
தொண்டரணி : அபூதாலிப் 9843766322
மாணவரணி: இத்ரீஸ் 8072493091
வர்த்தகரணி: முஸ்தபா 9843330333
அல்ஹம்துலில்லாஹ்
இலவச புக் ஸ்டால் -காலேஜ்ரோடு கிளை

அதில் ஆர்வமாக பார்வையிட்டு இஸ்லாம் பற்றி விளக்கம் கேட்ட மக்களுக்கு 30.புத்தகங்கள் ஒரு திருக்குர்ஆன் ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
மண்டல செயற்குழு கூட்டம் - திருப்பூர்
திருக்குர்ஆன் மாநில மாநாடு மண்டல செயற்குழு கூட்டம் திருப்பூர் DRG ஹோட்டலில் 28/10/2018 அன்று காலை 10:30 முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.
மாநில செயலாளர்கள் Eபாரூக், CVஇம்ரான், செங்கோட்டை பைஸல் மற்றும் தரமணி யாஸிர் அவர்களும்
நமது திருக்குர்ஆன் மாநில மாநாட்டை முன்னிட்டு மக்களிடம் எவ்வாறெல்லாம் திருக்குர்ஆனின் போதனைகளை கொண்டு செல்வது பற்றியும்,
மாநாட்டில் எவ்வாறெல்லாம் நிகழ்ச்சிகள் நடத்தலாம் என்பது பற்றியும் பல்வேறு தலைப்புகளில்
தாயிக்களுக்கும், மாவட்ட நிர்வாகிகளுக்கும் ஆலோசனைகள் வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.
கோம்பைத் தோட்டம் கிளை பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 28/10/2018 அன்று பொதுக்குழு கூட்டம்
மாவட்ட நிர்வாகிகள் யாசர் அரஃபாத் மா.து.தலைவர்,
ஷேக் பரீத் மா.து.செயலாளர், இம்ரான் கான் மா.மா.அணி செயலாளர் முன்னிலையில் நடைபெற்றது.
ஷேக் பரீத் மா.து.செயலாளர், இம்ரான் கான் மா.மா.அணி செயலாளர் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதலாவதாக இம்ரான் கான் அவர்கள் துவக்க உறை நிகழ்த்தினார் அதைதொடர்ந்து கிளை செயலாளர் சல்மான் அவர்கள் கிளையின் செயல்பாடு அறிக்கை சமர்பித்தார் மேலும் பொருலாளர் ஷாஜகான் அவர்கள் கிளையின் வரவு செலவு அறிக்கை சமர்பித்தார்.
அதைதொடர்ந்து கிளைக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
கீழ்க்கண்டவர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர்: பாபு +919043832610
செயலாளர்: அபுபக்கர் சித்திக் +919791972987
பொருலாளர்: ஷாஜகான் 9042979014
து.தலைவர்: முஹம்மது முஸ்தபா 7904899013
து.செயலாளர்: இத்ரீஸ் 9952265355
தொ.அணி செயலாளர் செய்யது முஷரஃப் +919003758870
ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்.
Saturday, 27 October 2018
Friday, 26 October 2018
மக்தப் மதரஸா ஆசிரியர், நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் _ திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மக்தப் மதரஸா ஆசிரியர், நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்
26/10/2018 அன்று மாவட்ட தலைவர் மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது.
மாவட்ட துணைத்தலைவர் யாஸர் அராபத் மற்றும் மாவட்ட பேச்சாளர் அபூபக்கர் சஆதி அவர்கள் ஆகியோர்
மக்தப் மதரஸா பாடத்திட்ட வழிகாட்டுதல்,
மதரஸா ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டியவைகள்,
கிளை நிர்வாகிகள் கடைபிடிக்க வேண்டியவைகள் பற்றியும் விளக்கம் வழங்கினார்கள்
மேலும் திருக்குர்ஆன் மாநில மாநாடு சம்பந்தமாகவும்,
செயல்பாடுகளை எவ்வாறு அமைப்பது என்பது பற்றியும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
Wednesday, 24 October 2018
காவல் ஆய்வாளர் வேலு அவர்களுக்கு திருக்குரான் தமிழாக்கம் அன்பளிப்பு -அனுப்பர்பாளையம் கிளை

மேலும் அவருக்கு திருக்குரான் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கி ஜமாஅத்தின் பணிகள் பற்றி சிறு விளக்கம் அளிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கான சுவர் விளம்பரங்கள் -பல்லடம் கிளை


அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)