Monday, 19 March 2018

உணர்வு விற்பனை - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  16/3/18 அன்று உணர்வு வார இதழ் 30 பிரதிகள் விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,மங்கலம்கிளை சார்பில் 16-3-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் வசனங்களை தினந்தோறும் தொடராக வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு போஸ்டர் மற்றும் உணர்வு வார இதழ் விநியோகம் - பெரியகடைவீதி கிளை

1.TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 15-03-2018 அன்று உணர்வு போஸ்டர் 10 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

2.TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையில் 16-03-2018 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு உணர்வு வார இதழ் 35 விற்பனை செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - மடத்துக்குளம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,மடத்துக்குளம் கிளையின் சார்பாக 16-03-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா -


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  R.P. நகர் கிளையின் சார்பாக 16-03-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.

(வசனம்:- 2 : 254 ),அல்ஹம்துலில்லாஹ்.

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 16-03-2018 அன்று  பஜ்ருக்குப் பிறகு கிளை மர்கஸில் நபி யூசுப் (அலை) அவர்களின் வரலாறு  பற்றி  சகோ. அபூபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விற்பனை - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /16/03/2018/ அன்று உணர்வு வார இதழ்.25 nos விற்பனை செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில்  (16-03-2018, வெள்ளி) அன்று விபச்சாரம் செய்தவர்களுக்கு விபச்சாரி தான் மனைவியாக வருவாளா? அந்த கருத்தின்படி வரும் குர்ஆன் வனத்திற்கு விளக்கம் என்ன? என்ற கேள்விக்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அளித்த பதில்  பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது._அல்ஹம்து லில்லாஹ்.!

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 16-03-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.(வசனம்:- 2:2, 8:3 ),அல்ஹம்துலில்லாஹ்.


உணர்வு வார இதழ் போஸ்டர் - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக உணர்வு வார இதழ் போஸ்டர் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 16-3-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் குர்ஆன் ஓதுவதின் சிறப்பு என்ற தலைப்பில் சகோ-இக்ரம் அவர்கள் விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-16-03-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அன்னிஸா வசனங்கள் 167-169- படித்து விளக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு போஸ்டர் - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-16-03-18- அன்று உணர்வு சுவரொட்டிகள் -20- ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 16/03/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ. முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் இறைவன் தந்த அருட்கொடைகளுக்கு முறையாக நன்றி செலுத்துவோம்  என்பதை பற்றி

 விளக்கமளித்து உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

போஸ்டர் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /16/03/2018/அன்று  உணர்வு வார இதழ்.வால் போஸ்டர் 15. nos அதிக மக்கள் கூடும் இடங்களில் பார்வைக்க ஒட்டப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /16/03/2018/ அன்று அல் குர்ஆன் வசனம் கரும்பலகையில் எழுதப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையில் 16:3:18 வெள்ளி ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் குர்ஆன்வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ:ஷஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு போஸ்டர் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 15/3/2018, மாலை உணர்வு போஸ்டர் 10 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில், 16/3/2018 பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. இதில் அத்யாயம் 16, வசனம் 60 முதல் 71 வரை வாசித்து விளக்கம் அளிக்க

ப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு போஸ்டர் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  15/3/18 அன்று உணர்வு வார இதழ் போஸ்டர் ஜந்து இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 15-3-2018 மஃரிப் தொழுகைக்குபின் மர்கஸில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,அதில் அபூபக்கர் சித்திக் ஷஆதி அவர்கள் தழிழகத்துக்கு இஸ்லாம் வந்த வரலாறு என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம்கிளை சார்பில் 15-3-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,அதில் சூரத்துல் பக்ராவின் வசனங்களை தினந்தோறும் தொடராக வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

வாராந்திர பொது மசூரா - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம்  வெங்கடேஸ்வரா  நகர் கிளையின்  வாராந்திர பொது மசூரா கிளையின்  அலுவலகம்  மதரஸத்துத்  தக்வாவில்  15/3/2018 வியாழன்  இரவு 9. மணிக்கு நடைபெற்றது ,  அல்ஹம்துலில்லாஹ்


உணர்வு வார இதழ்கள்  20 விற்பனை  செய்யப்பட்டது

உணர்வு போஸ்டர்களும்  ஒட்டப்பட்டது

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையில் 15:3:18 வியாழன் ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் குர்ஆன்வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ:ஷஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ் (குறிப்பு:போட்டோ எடுக்கவில்லை)

ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில்  (15-03-2018,  வியாழன்) அன்று இறந்தவர் விட்டுச்சென்ற கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டுமா? என்ற கேள்விக்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்து லில்லாஹ்.!