Monday, 5 February 2018

பயான் நிகழ்ச்சி -மங்கலம் கிளை


தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாத் திருப்பூர்மாவட்டம் மங்கலம்கிளை சார்பாக30/1/18அன்று    பஜ்ர் தொழுகைக்குபின்  தினம்ஒர்இறை வசணம் என்றதலைப்பில் பயான் நடைபெற்றது,

உரை அபுபக்கர்  ஸ ஆதி

தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாத் திருப்பூர்மாவட்டம் மங்கலம்கிளை சார்பாக31/1/18அன்று    பஜ்ர் தொழுகைக்குபின்  தினம்ஒர்இறை வசணம் என்றதலைப்பில் பயான் நடைபெற்றது, உரை அபுபக்கர்  ஸஹாதி

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாத் திருப்பூர்மாவட்டம் மங்கலம்கிளையில் 29/1/18 அன்று மக்ரிப் தொழுகைக்குபின் பயான்நடைபெற்றது உரை அபுபக்கர் சஹாதி


தமிழ்நாடு தவ்ஹீத் ஐமாத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பாக 30/1/18 அன்று  மக்ரிப் தொழுகைக்குபின் சந்திரகிரகனம் தொழுகை குறித்து பயான் நடை பெற்றது உரை அபுபக்கர் சஹாதி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக /31/01/2018/ இன்று.மஃரீப் தொழுகைக்கு பின் 

 சந்திரகிரகணம் ஏற்பட்டதை தெடர்ந்து இரவு.7: 25 முதல் 800:வரை  நபி (ஸல்) காட்டிதந்த  அடிப்படையில் கிரகண தொழுகை நடை பெற்றது 

  சகோதர்கள் கலந்து கொன்டனர் , அல்ஹம்துலில்லாஹ்

கிரகண தொழுகை - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /31/01/2018/ இன்று.மஃரீப் தொழுகைக்கு பின் 

 சந்திரகிரகணம் ஏற்பட்டதை தெடர்ந்து இரவு.7: 25 முதல் 800:வரை  நபி (ஸல்) காட்டிதந்த  அடிப்படையில் கிரகண தொழுகை நடை பெற்றது 

30 நபருக்கும் மேற்பட்ட சகோதர. சகோதரிகள் கலந்து கொன்டனர் 

குறிப்பு: 
போட்டா எடுக்க வில்லை


 அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு் கிளை


காலேஜ்ரோடு் கிளை சார்பாக 31:1:18புதன் இரவு சாதிக்பாஷா நகர்பகுதியி்ல் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ:தௌஃபீக்பிலால்

அவர்கள் "நபிவழிதிருமணம்" எனும் தலைப்பில்  உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்

இந்தியன் நகர் கிளையின் சார்பாக /31/01/2018/ அன்று. லுஹர் தொழுகை பின் 31/01/18/ aன்று ஏற்படும் சந்திரகிரகணம் சம்பந்தமாக பயான் நடைபெற்றது  ,நபி (ஸல்) காட்டி தந்த அடிப்படையில் கிரகண தொழுகையை வழியுறித்தியும் மற்றும் கிரகண  தொழுகையின் சட்டங்கள் குறித்தும் 

சகோ .
முஹம்மது தவ்ஃபீக் 
உரையாற்றினார்


 அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 31-1-2018 அன்று லுஹர்   தொழுகைக்குப் பிறகு குர்ஆன் தப்சிர் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- இக்ரம் அவர்கள்

உரையாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக  

(29-01-2018, திங்கள்) அரசமரம் பகுதியில்  P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் ஆற்றிய 
அவ்லியாக்கள் யார்? எனும் உரை (ஆடியோ பயான் மூலம்) பொதுமக்களுக்கு தற்போது ஒலிபரப்பு செய்யப்படுகிறது. அல்ஹம்து லில்லாஹ்.!



குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,MS நகர் கிளையில் 31-01-18 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில் சகோ. சிராஜ் என்றென்றும் உயிரோடு இருப்பவன்  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 31-01-2018 அன்று கரும்பலகை தாவா எழுதப்பட்டது.வசனம்- 4:59) ,அல்ஹம்துலில்லாஹ்.


2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  R.P. நகர் கிளையின் சார்பாக 31-01-2018 அன்று கரும்பலகை தாவா எழுதப்பட்டது.வசனம்- 4:17) ,

அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக 31-1-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 31-1-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்,

அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - இந்தியன் நகர் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /17/01/2018/ அன்று 31/01/18/ அன்று ஏற்படும் சந்திரகிரகணம் சம்பந்தமாக

மற்றும்.  நபி (ஸல்) காட்டி தந்த அடிப்படையில் கிரகண தொழுகையை வலியுறுத்தியும்  கரும்பலகையில் எழுதப்பட்டது,
அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 31/01/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,உணவு விசயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்

என்ற தலைப்பில் தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின்  தொடர் : உரையாக
சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-31-01-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அன்னிஸா வசனங்கள்-36-41- படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு -G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 31-1-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல்பகரா234லிருந்து346வரைக்கும் ஓதப்பட்டது   இதில் சகோ:ஷேக் ஜீலானி அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளை. 31. 1. 2018 அன்று பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு மற்றும் அறிவும் அமலும், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம், புத்தகம் வாசிக்கப்பட்டது. 

மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம்வழங்கி தாவா - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 30-01-18 அன்று ஆம்புலன்ஸ் மூலமாக அறிமுகமான மூர்த்தி என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டு அவருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-30-01-18- மாலை -7-00- மணிக்கு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது ,சகோ, அப்துர்ரஹ்மான் ஏற்றத்தாழ்வை ஒழித்த இஸ்லாம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - காதர்பேட்டை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக கரும்பலகை தாவாக ஹதிஸ் எழு

தப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 30-1-2018 அன்று லுஹர்   தொழுகைக்குப் பிறகு குர்ஆன் தப்சிர் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ- இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்,
அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 30-01-2018 அன்று கரும்பலகை தாவா எழுதப்பட்டது.வசனம்- 4:58) ,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக 30-1-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 30-1-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 30-1-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்,

அல்ஹம்துலில்லாஹ்