Saturday, 12 March 2016

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 12-03-16 அன்று மஃரிப் தொழுகைக்குப்பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில் " சுவர்க்கத்தில் தொழுகை இல்லையா?!?!."" என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக 12-03-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்   இஸ்லாமிய சட்டமே சிறந்த சட்டம்   என்ற  தலைப்பில்  சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 11-03-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் “ உரிய ஆவனம் இல்லாமல் பணத்தை வெளியே எடுத்து செல்லாதீர் என்ற  தலைப்பில்  சகோ.பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளை சார்பாக 11-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள்  “ தொழாதவனின் நிலை ” என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 11-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிஹாபுதீன் அவர்கள்  “ மறுமை நாள்” என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக 09,10,11-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளை சார்பாக 10-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி அவர்கள் " வலது கையில் பட்டோலை வழங்கப்பட்டோர் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளை சார்பாக 9-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி அவர்கள் " மனிதனின் நுனி விரல் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

Thursday, 10 March 2016

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 10-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள்" மக்கள் பரிந்து கொள்வதற்காகவே இலகுவான அரபு மொழியில் குர்ஆன் இறக்கப்பட்டுள்ளது  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம்  கிளை சார்பாக 10-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள்" தொழுகையின் முக்கியத்துவம்  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 08 -03-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்  இரவு நேர தூக்கத்தை பாழாக்காதீர் என்ற  தலைப்பில்  சகோ.பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

தர்பியா நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம், G.K கார்டன்  கிளையின்  சார்பாக 06-03-2016 அன்று சிறுவர் சிறுமியர்களுக்கான தர்பியா  நிகழ்ச்சி  நடைபெற்றது ,இதில் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் விளக்கமளித்தார்கள்......  அல்ஹம்துலில்லாஹ்.......

கிரகணத் தொழுகை - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர்   கிளையில் 09-03-16-அன்று 6.20மணிக்கு சூரிய கிரகணத்தை முன்னிட்டு கிரகணத் தொழுகை நடைபெற்றது.தொழுகைக்கு பிறகு சகோ.  பஷீர் அலி அவர்கள்  சூரிய, சந்திர  கிரகணம் அல்லாஹ்வின் அத்தாட்சிகள் என்ற  தலைப்பில் உரையாற்றினார்..... அல்ஹம்துலில்லாஹ்.....

கிரகணத் தொழுகை - G.K.கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம், G.K.கார்டன் கிளை  கிளையில் 09-03-16-அன்று 6.20மணிக்கு சூரிய கிரகணத்தை முன்னிட்டு கிரகணத் தொழுகை நடைபெற்றது.தொழுகைக்கு பிறகு சகோ.  சஜ்ஜாத் அவர்கள்  சூரிய, சந்திர  கிரகணம் அல்லாஹ்வின் அத்தாட்சிகள் எனும் தலைப்பில் உரையாற்றினார்..... அல்ஹம்துலில்லாஹ்...... 

கிரகணத் தொழுகை - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு  கிளையில் 09-03-16-அன்று 6.20மணிக்கு சூரிய கிரகணத்தை முன்னிட்டு கிரகணத் தொழுகை நடைபெற்றது.....அல்ஹம்துலில்லாஹ்.....

சிறுவர் மற்றும் முதியோர் ஆதரவு இல்ல நிதி உதவி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 08-03-16 (செவ்வாய்)  (சிறுவர் ஆதரவு இல்லம் மற்றும் முதியோர் ஆதரவு இல்லத்திற்காக)தாராபுரத்தில் 11 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது.அதன் மூலமாக வசூல் ஆன தொகை ரூ 16,480 அதன் பொருப்பாளர் (கோவை) சகாப்தீன் அவர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....

Wednesday, 9 March 2016

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 08-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி அவர்கள் " குற்றாவாளிகளே நல்லோரை விட்டு பிரிந்து செல்லுங்கள்    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 09-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் " சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகள்    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 09-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள் " தொழுகையில் ஓதப்படும் சூராவின் சிறப்பு "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....



சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 08-03-16அன்று மஃரிப் தொழுகைக்குப்பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில்  "ஷகீக் பல்கீ அவர்களின் ஞானம்???????!?!."என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

சமுதாயாப்பணி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 08-03-16 அன்று பொதுமக்களுக்கு பயன்படும் விதமாக  '' தண்ணீர் பந்தல்'' அமைக்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக 08-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான்  அவர்கள் " கொள்கை  உறுதி "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 08-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் " குறிப்பிட்ட தவணை  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபுநகர் கிளையின் சார்பாக 08-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிஹாபுத்தீன்  அவர்கள் " அநீதி இழைத்தோரின் மறுமை நிலை  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....



கல்வி விழிப்புனர்வு முகாம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 06-03-16 அன்று  பத்தாம் வகுப்பு,பனிரெண்டாம் வகுப்பு மாணவிகளுக்கான கல்வி விழிப்புனர்வு முகாம் நடைபெற்றது, இதில் கலந்துகொன்ட மாணவிகளுக்கு மாதிரி வினாத்தாள் புத்தகம் டிஸ்னரி பொதுஅறிவு புத்தகங்கள் ஆகியவை வழங்கபட்டது....அல்ஹம்துலில்லாஹ்....