Monday, 25 February 2019
Sunday, 24 February 2019
பெரியதோட்டம் கிளை பொதுக்குழு _ திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, பெரியதோட்டம் கிளை பொதுக்குழு 22/02/2019 வெள்ளி அன்று மாவட்ட து.தலைவர் சகோ. யாசர் அரபாத் தலைமையில் மற்றும் துணைசெயலாளர் சகோ. மாபுபாஷா முன்னிலையில் நடைபெற்றது.
இதில் கிளை சார்பில் தாவா மற்றும் நிர்வாக பணிகளை வீரியமாக செய்ய, செயல்படுத்த கீழ்க்கண்ட புதிய நிர்வாக பொறுப்பாளர்கள் கல்ந்துகொண்டவர்களால் தேர்வு செய்யப்பட்டது.
பொறுப்பாளர்கள்
முகமது ரபீக் 8015767456
அப்பாஸ் 9042644090
அப்துல் பாஸித் 9092711076
சையது 8438519665
அப்பாஸ் 8883450881
அல்ஹம்துலில்லாஹ்
Sunday, 17 February 2019
Saturday, 16 February 2019
திருப்பூர் மாவட்ட நிர்வாக ஆலோசனைக்கூட்டம்

15/02/2019 அன்று மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில்
மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்.
காதர் பேட்டை கிளை சந்திப்பு _ திருப்பூர் மாவட்டம்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 15-2-2019 இன்று ஜும்மா தொழுகைக்குப் பிறகு காதர் பேட்டை கிளைசந்திப்பு நடைபெற்றது.
இதில் மாவட்ட துணைத் தலைவர் மங்கலம் யாசர் அராபத் (காதர் பேட்டை கிளை பொருப்பாளர்) அவர்கள் கலந்து கொண்டு
கிளையின் தாவா செயல்பாடுகள் பற்றி முக்கியத்துவம் வாய்ந்த ஆலோசனைகள் நடைபெற்றது
கிளையின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
கிளையின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
அல்ஹம்துலில்லாஹ்.
Tuesday, 12 February 2019
ஹவுசிங் யூனிட் கிளை நிர்வாக சந்திப்பு -திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 12/02/2019 அன்று காலை மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் தலைமையில் ஹவுசிங் யூனிட் கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது,
கிளை யின் வருங்கால தாவா பணிகளை வீரியமாக செய்வது பற்றியும் மற்றும் நிர்வாக ரீதியிலான செயல்பாடுகளுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
மாவட்ட துணை செயலாளர் மாபு பாஷா மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
மாவட்ட துணை செயலாளர் மாபு பாஷா மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
அல்ஹம்துலில்லாஹ்.
Saturday, 9 February 2019
GK கார்டன் கிளை நிர்வாக சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாக ஆலோசனைக்கூட்டம்
08/02/2019 அன்று மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது.
அதில் GK கார்டன் கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது,
கிளை மர்கஸ் கட்டுமானப்பணிகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.
தாவா பணிகளை வீரியமாக செய்வது பற்றியும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது

MS நகர் கிளை நிர்வாக சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாக ஆலோசனைக்கூட்டம்
08/02/2019 அன்று மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது.
அதில் MS நகர் கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது,
மாவட்ட ஆம்புலன்ஸ் பராமரிப்பு சம்பந்தமாக கிளை நிர்வாகத்திற்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

பெரியதோட்டம் கிளை நிர்வாக சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாக ஆலோசனைக்கூட்டம்
08/02/2019 அன்று மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது.
08/02/2019 அன்று மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது.
அதில் பெரியதோட்டம் கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது,
கிளை சார்பாக பல்வேறு தாவா பணிகளை வீரியமாக செய்வது பற்றியும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
Monday, 4 February 2019
இஸ்லாமிய மார்க்கத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்ட மதன்ராஜ் _ திருப்பூர் மாவட்டம்
திருப்பூர் வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்த சகோதரர் மதன்ராஜ் அவர்கள் 3/2/19. அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மர்கஸுக்கு வந்து தூய இஸ்லாமிய மார்க்கத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்டார்.
மாவட்ட நிர்வாகிகள் அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கினார்கள்..
அல்ஹம்துலில்லாஹ்
மாவட்ட நிர்வாகிகள் அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கினார்கள்..
அல்ஹம்துலில்லாஹ்
Sunday, 3 February 2019
காலேஜ்ரோடு கிளை பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, காலேஜ்ரோடு கிளையில் 3:2:19 ஞாயிறு அன்று கிளை பொதுக்குழு மாவட்ட து. செயலாளர்கள் சகோ:vkp ரபீக் மற்றும் சகோ: மாபுபாஷா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில் தாவா மற்றும் நிர்வாக பணிகளை வீரியமாக செய்ய, செயல்படுத்த கீழ்க்கண்ட புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.
தலைவர்:முஜிபு ரஹ்மான் 9047722589
செயலாளர் :சிக்கந்தர் பாஷா 9092498911
பொருளாளர்: ரபீக்ராஜா 9944640570
து.தலைவர் :ஜமாலுதீன் 9787337025
து. செயலாளர்: ஷேக் முஹம்மது 9092897671
மருத்துவஅணி: அப்துல்காதர்ஜெய்லானி 8946034986
தொண்டரனி: உசேன் 9698484343
ஆகியவர்கள் தேர்தெடுக்கபட்டுள்ளார்கள்

.அல்ஹம்துலில்லாஹ்
ஆத்துப்பாளையம் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

இதில் மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ் மற்றும் மாவட்ட வர்த்தகரணி செயலாளர் சித்திக் பாய் ஆகியோர் கலந்து கொண்டு,
தாவா பணிகளை வீரியமாக செய்யவும், நிர்வாக ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்
Saturday, 2 February 2019
ms நகர் கிளை நிர்வாக சந்திப்பு _திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாக ஆலோசனைக்கூட்டம்
01/02/2019 அன்று மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது.
அதில் ms நகர் கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது,
மாவட்ட ஆம்புலன்ஸ் பராமரிப்பு பற்றியும் ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட்டது.
தாவா பணிகளை வீரியமாக செய்வது பற்றியும் ஆலோசனைகள் செய்யப்பட்டது

Friday, 25 January 2019
மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கி மாநாட்டிற்கு அழைப்பு _ திருப்பூர் மாவட்டம்

அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்ட அவசர செயற்குழு _ திருப்பூர் மாவட்டம்

செயற்குழு* திருப்பூர் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் *25/01/2019 வெள்ளி க்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பின்* நடைபெற்றது.
அதில் திருப்பூர் மாவட்ட கிளைகளின் சார்பாக அழைத்து செல்லும் மக்களுக்கு உதவ, மாநில, மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்துள்ள ஏற்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்களை கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு விளக்கம் வழங்கி சிறப்பாக நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்
Friday, 18 January 2019
Wednesday, 16 January 2019
Tuesday, 15 January 2019
திருக்குர்ஆன் மாநாடு ஏன்? எதற்கு _ இந்தியன் நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக சின்னவர் தோட்டம் ரோஸ் கார்டன் மதீனா நகர் இந்தியன் நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது
திருக்குர்ஆன் மாநாடு ஏன் எதற்கு என்றும்,
மனித குல வழிகாட்டி திருக்குர்ஆனின் போதனைகளையும்,
இந்தியன் நகர் மதரஸா மாணவர்கள் ஆதம், ஹாரிஸ் மற்றும் இர்பான் ஆகியோர்
உரையாக நிகழ்த்தியது பொதுமக்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியது.
உரையாக நிகழ்த்தியது பொதுமக்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியது.
அல்ஹம்துலில்லாஹ்
சகோ. முத்து க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு - வடுகன்காளிபாளையம் கிளை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம் கிளையின் சார்பாக 13-1-2019 அன்று சோமனூர் பகுதியைச் சேர்ந்த இஸ்லாத்தை புதிதாக ஏற்றுக்கொண்ட சகோ. முத்து என்பவருக்கு இஸ்லாம் குறித்து விளக்கம் அளித்து அர்த்தமுள்ள இஸ்லாம் " என்ற புத்தகமும் ஒன்றும், திருக்குர்ஆன் தமிழாக்கமும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
கூடுதலாக இஸ்லாத்தில் இல்லாத தர்ஹா வழிபாடு, தாயத்து, தட்டு போன்ற இணைவைப்பு காரியங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
கூடுதலாக இஸ்லாத்தில் இல்லாத தர்ஹா வழிபாடு, தாயத்து, தட்டு போன்ற இணைவைப்பு காரியங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
சகோ. ரவி க்கு இஸ்லாம் குறித்து விளக்கம் அளித்து திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு _வடுகன்காளிபாளையம் கிளை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 13-1-2019 அன்று கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த சகோ. ரவி என்பவருக்கு இஸ்லாம் குறித்து விளக்கம் அளித்து திருக்குர்ஆன் தமிழாக்கம் , மற்றும் முஸ்லிம்கள் தீவிரவாதிகளா ? " என்ற தலைப்பிலும் அர்த்தமுள்ள இஸ்லாம் என்ற தலைப்பிலும் புத்தகம் இரண்டு ம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்
சகோ. சாமிநாதன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு -தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 11-1-19 வெள்ளிக்கிழமை அன்று கிளை மர்கசிக்கு வந்த சகோதரர் சாமிநாதன் அவர்களுக்கு திருக்குர்ஆன் மாநில மாநாடுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.
பின்பு அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
பின்பு அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)