Wednesday, 7 February 2018
தெருமுனைபிரச்சாரம் பயான் நிகழ்ச்சி - தாராபுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பில் (02-02-2018,வெள்ளி) இன்று மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில் ஃபஜ்ருக்குப் பிறகு
மாற்றுமதச் சகோதரர் ஒருவரின் முஸ்லிம்களுக்கு மட்டும் தான் சொர்க்கமா?! என்ற கேள்விக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்
சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக இன்று (01-02-2018, புதன்) ஜின்னா மைதானத்தில் P.ஜைனுல்ஆபிதீன்
அவர்கள் ஆற்றிய அவ்லியாக்கள் யார்? எனும் உரை (ஆடியோ பயான் மூலம்) பொதுமக்களுக்கு (தற்போது) ஒலிபரப்பு செய்யப்படுகிறது.அல்ஹம்து லில்லாஹ்.!
கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,R.P. நகர் கிளையின் சார்பாக 02-02-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.(வசனம்:- 4 : 8 , 4 : 10) ,அல்ஹம்துலில்லாஹ்.
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,R.P. நகர் கிளையின் சார்பாக 02-02-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.(வசனம்:- 4 : 31) ,அல்ஹம்துலில்லாஹ்.
பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

1. திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 31-1-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " தினம் ஒரு தகவல் " என்ற நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்
2. திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 1-2-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " தினம் ஒரு தகவல் " என்ற நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் " அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்க மாட்டோம் " என்ற தலைப்பில் உறையாற்றினார் . அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை

1.திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 1-2-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்,போட்டோ எடுக்கவில்லை
2.திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 2-2-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /02/02/2018/ அன்று உணர்வு வார இதழ் 25 nos விற்பனை செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

























