Saturday, 4 November 2017
காதர்பேட்டை கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் (TNTJ),திருப்பூர் மாவட்டம்,சார்பாக 24/10/2017 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு காதர்பேட்டை கிளை சகோ.ஷேக் ஜீலானி
மாவட்ட பொருளாளர் அவர்கள் தலைமையில் கிளைசந்திப்பு மற்றும் எதிக்கால தாவா பனிகள் குறித்து ஆலோசனை நடைப்பெற்றது.வருகின்ற 2018ஆம் ஆண்டு காலாண்டர் மற்றும் தாவா சம்பந்தமாக ஆலோசனை வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /26/10/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோதரர்-.முஹம்மது தவ்ஃபீக்,( அடுத்தவர்களின் தேவைகள் நிறைவுபெற இறைவனிடம் பிராத்தனை செய்வோம்) என்பதை பற்றி விளக்கமளித்து உரையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)
Subscribe to:
Posts (Atom)