Wednesday, 26 July 2017

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 14-7-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது . இதில் , சகோ. அரபாத்  அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

மகதப் மதரஸா ஆரம்பம் - உடுமலை கிளை


உடுமலை கிளை- சிறுவர் சிறுமிகளுக்கான மக்தப் மதரஸாவில் 32 குழந்தைகள் பயிற்சி பெறுகிறார்கள்  இதில் அரபி ஓதுதல் ,துஆக்கள் மனனம், ஹதீஸகள் விளக்கம் ஆகியவை கற்றுத்தரப்படுகின்றது

உணர்வு போஸ்டர் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக  14-07-17-அன்று உணர்வு சுவரொட்டிகள் 20- ஒட்டப்பட்டது        


               

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளை- 14-07-17- சுபுஹுக்குப்பின்- அறிவும்அமலும் நிகழ்வில். பள்ளிக்குள் நுழைந்தால் மற்றும் உள் செய்தால் இரண்டு ரக்அத் தொழவேண்டும் என்ற நபி வழிச்சட்டம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது

குர்ஆன் வகுப்பு - பாண்டியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், பாண்டியன் நகர் கிளையில் 14-07-2017. அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது..

அறிவும் அமலும் நல்லொழுக்கப்பயிற்சி - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 14/07/2017 அன்று காலை பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் நல்லொழுக்கப்பயிற்சி நடைப்பெற்றது....... 

அல்ஹம்துலில்லாஹ்....

"தினம் ஒரு நபிமொழி" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 13/07/17அன்று கிளை மர்கஸில் மஃரிப் தொழுகைக்குப் பிறகு "தினம் ஒரு நபிமொழி"எனும் நிகழ்ச்சியில் "அழகிய முறையில் உளூ செய்வோம்"எனும் தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 12/07/17அன்று காலை 10-30 மணிக்கு  கிளை மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் "நோன்பினால் பெற்ற இறையச்சம்"எனும் தலைப்பில் சகோதரி-நிஷா அவர்கள் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 13/07/17 சுபுஹுக்கு பிறகு பயான் நடைபெற்றது அதில் சகோ அபூபக்கர் சித்திக் நபி ஸல் வரலாறு என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்

" ரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும் " நோட்டீஸ் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 9-7-2017 அன்று " ரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும் " என்ற தலைப்பில் நோட்டீஸ் அடிக்கப்பட்டு வடுகன்காளிபாளையம் பகுதி முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது. (நோட்டீஸ் -  350 ),அல்ஹம்துலில்லாஹ்

ஒருவருட ஆலிமா வகுப்பு சம்மந்தமான பிளக்ஸ் பேனர் - மங்கலம் கிளை


 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 13/07/17 அன்று 8*12 ஒருவருட ஆலிமா வகுப்பு சம்மந்தமான பிளக்ஸ் மங்கலம் பெரிய பள்ளிவாசல் அருகில் வைக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 13/07/17 அன்று ஒருவருட ஆலிமா வகுப்பு சம்மந்தமான 2*4 பிளக்ஸ் 20 இருபது அடித்துவைக்கப்பட்டது மற்ற கிளைகளுக்கும் கொடுப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 13/07/17 அன்று மாலை மஃரிபுக்கு பிறகு பயான் நடைபெற்றது அதில் சகோ.அபூபக்கர் சித்திக் தொழுகை சட்டம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக 13/7/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் முதற்கட்டமாக நபி வழி தொழுக்கை சட்டம் என்ற புத்தகத்தில் இருந்து "ஒழு செய்யும் முறை" என்னும் தலைப்பில் வாசிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 13-07-2017 அன்று  ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்   நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 13-07-2017 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில்  சகோ-இம்ரான்  அவர்கள் நரகத்தில் சேர்க்கும் பண்பில் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 13/07/2017 அன்று பஜ்ர் தொழுகைக்குபின் பயான் நடைபெற்றது சகோ முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (தொழுகை)யின் அவசியங்களை குறித்து  விளக்கம் அழித்து உரையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 12/07/2017 அன்று இஷா தொழுகைக்குபின் பயான் நடைபெற்றது சகோ. சலீம். அவர்கள் .(பேய் .பிசாஸ் .உன்டா) என்பதை பற்றி விளக்கம் அழித்து உறையாறினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

பெண்கள் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக. 11/07/17/ அன்று பெண்கள் பயான் நடை பெற்றது .சகோதரி.ஆபிலா அவர்கள் (எது மார்கம்) என்ற தலைப்பில் உறையாற்றினார்

 ( அல்ஹம்துலில்லாஹ்)

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 12-07-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான்  உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 12-07-2017 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள்  என்ற மர்க்க கல்வியின்  அவசியம் தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும், அமலும் பயிற்சி வகுப்பு -வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 13-7-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் அறிவும், அமலும் நடைபெற்றது இதில் சகோ. சிக்கந்தர் அவர்கள் " பாங்கு, இகாமத் " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  13-7-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சேக் பரீத் அவர்கள் "  முன்சென்ற சமுதாயங்களின் செயல்களும்  நாம் பெறவேண்டிய படிப்பினைகளும் " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - பாண்டியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், பாண்டியன் நகர் கிளையில் 13-07-2017. அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது..

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை- 13-07-17- சுபுஹுக்குப்பின்- அறிவும்அமலும் நிகழ்வில் ஜனாஸா தொழுகையில் ஓதும் துஆக்கள் என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

"அறிவும்,அமலும்" பயிற்சி வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 13/07/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில் "நபித்  தோழர்கள்  என்போர்  யார்   எனும் தலைப்பில்   சகோ-சஜ்ஜாத் அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...