Thursday 17 May 2018

கிளை மசூரா - G.K கார்டன் கிளை

Tntj திருப்பூர் மாவட்டம் Gkகார்டன் கிளையில் 9:5:18 புதன் அன்று இஷா தொழுகைக்குப்பின் நிர்வாக மசூரா நடைபெற்றது. இதில் ரமலான் மாதத்தில் செய்யப்படும் பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்