Thursday 24 August 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக - 17-08-17- அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் சூரா அல்பகராவின் 14-20- வசனங்களை படித்து விளக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்