Thursday 24 August 2017

மாணவ. மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை குறித்து ஆலோசனை - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் நிர்வாகிகளை  17/08/2017 அன்று  மங்கலம் . (விஸ்டம் மெட்ரிக் ஸ்கூல்) மற்றும் (கதிரவன் மெட்ரிக் ஸ்கூல்) நிர்வாகத்தினர் கிளை நிர்வாகிகளை அழைத்து எங்கள் ஸ்கூல் மாணவ. மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை பெற்றுத்தரும் முகாம் 20/08/17/ ஞாயிற்று கிழமை நடத்துமாறு வழியுருத்தினர் அதனை முன்னிட்டு மீண்டும் ஒரு முறை( இன்ஷா அல்லாஹ்) வருகிற 20/08/17/அன்று சிறுபான்மையினர். கல்வி உதவி தொகை ஆன்லைனில் பதிவு செய்யும் முகாம் நடத்துவது என நிர்வாகத்தின் சார்பாக ஆலோசித்துள்ளோம் (அல்ஹம்துலில்லாஹ்)