Thursday 27 July 2017

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 17/07/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது ,வித்ர் தொழுகை என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்