Thursday 27 July 2017

தர்பியா நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


TNTJ  திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 16-7-2017 அன்று ஆண்களுக்கான சிறப்பு தர்பியா நிகழ்ச்சி நடைப்பெற்றது, அதில்  பசீர் அலி பாய் அவர்கள் ** தவ்ஹீத்** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்