Thursday 27 July 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 17/07/2017 அன்று பஜ்ர் தொழுகைக்குபின் பயான் நடைபெற்றது சகோ முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் ( தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமை) என்பதனை குறித்து  விளக்கம் அழித்து உரையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)