Monday 30 January 2017

மழைத்தொழுகை போஸ்டர் - பல்லடம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் , பல்லடம் கிளையின் சார்பாக 27-01-2017 அன்று    29-01-17 -அன்று நடைபெறவிருக்கும் மழை வேண்டித் தொழுகை போஸ்டர் பல்லடம் சுற்றியுள்ள பகுதிகளில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.