தீர்ப்புநிறுத்திவைக்கப்பட்டமூவர் _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 13.03.2015 அன்று மஹ்ரிப்தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் சிராஜுதீன் அவர்கள் 210. தீர்ப்புநிறுத்திவைக்கப்பட்டமூவர் 211. அனைவரும்கல்விகற்றல் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..