"பிறர் நலம் நாடும் இஸ்லாம்" _காலேஜ் ரோடு கிளை 4 இடங்களில் தெருமுனை பிரச்சாரம்
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 25.02.2015 அன்று கல்லம்பாளையம், மரக்கடை ஆகிய பகுதியில் 4 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோ. சலீம் M.I.Sc., அவர்கள் "பிறர் நலம் நாடும் இஸ்லாம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...