5 பிறமத சகோதரர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _செரங்காடு கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 10/01/2015 அன்று5 பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் 5 திருகுர்ஆனில் அறிவியல் சான்றுகள் 5 மனிதனுக்கேற்ற மார்க்கம் 5 ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்