
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் கடந்த 01.05.2014 அன்று முதல் 10.05.2014 வரை ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கோடை கால நல்லொழுக்க பயிற்சி முகாம் தனித்தனியாக நடைபெற்றது.இதில் சகோ.சல்மான் அவர்கள் கலந்து கொண்ட 15 மாணவர்களுக்கும், சகோதரி.ஜொஹைரா அவர்கள் கலந்து கொண்ட 15 மாணவிகளுக்கும் பயிற்சியளித்தனர்.
















அல்ஹம்துலில்லாஹ்....