Saturday 8 March 2014

பெண்களுக்கான பயான் பயிற்சி வகுப்பு _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 03-03-2014 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை பெண்களுக்கான பயான் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள் பயான் பயிற்சி வழங்கினார்கள். 10பெண்கள் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.