திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக 05-02-2016 அன்று ஜும்ஆ வசூல் 750 ரூபாய் ரமேஷ் என்ற பிறமத சகோதரருக்கு மருத்துவ உதவி செய்யப்பட்டது..... அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம்,கோல்டன்டவர் கிளையின் சார்பாக 04-02-2016 அன்று இஷா தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரர் .தவ்ஃபீக் அவர்கள் காதலர் தினமா? கழிசடை தினமா? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை 07-02-16 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்" யாக்கூப் நபி அவர்கள் "என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்......அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை 06-02-16 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்" யூசுப் நபியின் சகோதரர்கள்"என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்......அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை 07-02-16 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்"ஒவ்வொரு நோய்க்கும் மருந்து உண்டு"என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள்......அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை 06-02-16 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்"அறியாமைக்காலத்தில் வணக்கங்கள் எப்படி இருந்தன"என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள்......அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை 05-02-16 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்"இறைவனின் அருள்"என்ற தலைப்பில் சகோ.பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்......அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை 05-02-16 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்"தகடு,தாயத்து மார்க்கத்தில் உண்டா"என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள்......அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை 04-02-16 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்"யூசுப் நபி உண்மையாளரே"என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்......அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை 04-02-16 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்"மறுமை சிந்தனை"என்ற தலைப்பில் சகோ.பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்......அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை 04-02-16 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்"குடுப்பதும் பறிப்பதும் இறைவனே"என்ற தலைப்பில் சகோ.முகமது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள்......அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 03-02-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் என்ற பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் "எது தீவிரவாதம்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்......அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 02-02-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் என்ற பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் "அமைதி வழியில் அழகாய் கூடுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்......அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 04-02-2016 அன்று மஃரிப் தொழுகைக்ககுப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ.பஷீர் அலி அவர்கள் "தி இந்து நாளிதழின் விஷமத்தனம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்......அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 03-02-2016 அன்று மஃரிப் தொழுகைக்ககுப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ.பஷீர் அலி அவர்கள் "இறுதி மூச்சு உள்ளவரை அழைப்பனி செய்வோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்......அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 02-02-2016 அன்று மஃரிப் தொழுகைக்ககுப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ.பஷீர் அலி அவர்கள் "அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்......அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 06-02-2016 அன்று மஃரிப் தொழுகைக்ககுப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் தஜ்ஜால் பூமியில் வாழும் நாட்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்......அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 05-02-2016 அன்று மஃரிப் தொழுகைக்ககுப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் கோவையில் குண்டு வெடிப்பு போன் மிரட்டல் விட்டவன் பிடிபட்ட செய்தி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்......அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 04-02-2016 அன்று மஃரிப் தொழுகைக்ககுப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் தஜ்ஜாலின் வரலாறு தஜ்ஜால் ஏற்கனவே பிறந்து விட்டான் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்......அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 02-02-2016 அன்று மஃரிப் தொழுகைக்ககுப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் மறுமை நாளின் அடையாளங்கள் (தொடர்-5) தஜ்ஜாலின் வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்......அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை 03-02-16 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்"நன்மைகளுக்கு முந்துங்கள்"என்ற தலைப்பில் சகோ.பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்......அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை 03-02-16 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்மனிதர்களிடம் உதவி கேட்பதுஎன்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்......அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளை 03-02-16 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் யூசுப் நபியின் அழகுஎன்ற தலைப்பில் சகோ.சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்......அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை 02-02-16 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் நம்பிக்கை என்ற தலைப்பில் சகோ.பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்......அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை 02-02-16 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள் என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்......அல்ஹம்துலில்லாஹ்.....