Saturday 16 December 2017

தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பாக 11/12/17திங்கள் இரவு 08:15 மணிக்கு குன்னங்கால்காடு பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் " இஸ்லாத்தின் பார்வையில் பொருளாதாரம்" எனும்

தலைப்பில் சகோ:பிலால் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்