Saturday 16 December 2017

கிளை சந்திப்பு - ஹவுசிங் யூனிட் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், ஹவுசிங் யூனிட் கிளையில் 11.12.2017 அன்று காலை 8:00 மணிக்கு மாவட்ட துணை செயலாளர் சகோ. ஷேக் ஃபரீத் அவர்கள் முன்னிலையில் கிளை சந்திப்பு நடைப்பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்...