Monday 16 January 2017

மதரஸா குழந்தைகளுக்கான தர்பியா நிகழ்ச்சி - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையின் சார்பாக 08-01-2017 அன்று   மதரஸா குழந்தைகளுக்கான  தர்பியா நிகழ்ச்சி  நடைப்பெற்றது, இதில்** ஏகத்துவ கொள்கை** என்ற தலைப்பில்  சகோ :ராஜா அவர்கள் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.