Monday 21 November 2016

இதர சேவைகள் -G.K கார்டன்,

G.K கார்டன் கிளையின் சார்பாக17/11/16அன்று  காலை ((முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (காட்டிய வழியில்)) பெரியார்காலனி அருகில்
பேங்கு 
1)S B l.
2)K V B
ஆகிய பேங்கில் பொதுமக்களுக்கு
210 ஷமோஷா
மற்றும் தண்ணீர்(210)நபர்களுக்கு
வழங்கப்பட்டது









 அல்ஹம்துலில்லாஹ்.

GK கார்டன் கிளையின் சார்பாக16/11/16அன்று  காலை ((முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (காட்டிய வழியில்)) குமார் நகர் அருகில்
பேங்கு 
1)S B l.
2)AXisis
3)Bank of indiaஆகிய பேங்கில் பொதுமக்களுக்கு
பருப்பு வடை&உளுந்துவடை
மற்றும் தண்ணீர்
350நபர்களுக்கு
வழங்கப்பட்டது
 அல்ஹம்துலில்லாஹ்