Friday 5 February 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - பிளக்ஸ் பேனர் - GK கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,GK கார்டன் கிளையின் சார்பாக ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமான விளம்பர பிளக்ஸ் பேனர்   6×4 அளவில் 8 இடங்களில்  குமார்  நகர்  பஸ் ஸ்டாப். பூத்தார்  தியேட்டர்  வளையங்காடு  மற்றும்  GK கார்டன் சுற்றுபகுதியில்  வைக்கப்பட்டுள்ளது...அல்ஹம்துலில்லாஹ்....