Friday 5 February 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - பெண்கள் தாவா குழு - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளை சார்பில் 29-01-2016  அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக மடத்துக்குளம் பகுதியில் பெண்கள் தாவா குழு இனைவைப்பு பெரும் பாவம் புத்தகம். நோட்டீஸ் வழங்கி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தது ...அல்ஹம்துலில்லாஹ்....