Monday, 26 June 2017
ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளை சார்பாக 12-6-2017 அன்று இரவுத்தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோதரர் அப்துர்ரஹ்மான் அவர்கள் " இறையச்சமுடையோர் "என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் . அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் sv காலனி கிளையின் சார்பாக 12-6-2017 அன்று பயான் நிகழ்ச்சியில் மார்க்க சம்மந்தமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு
சரியாக பதில் அளித்த 4 சகோதரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
ரமலான் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளை சார்பாக 11-6-2017 அன்று இரவுத்தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோதரர் பஷீர் அலி அவர்கள் " நபிகளாரின் அழகிய பிரார்த்தனை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் . அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் sv காலனி கிளையின் சார்பாக 11-6-2017 அன்று பயான் நிகழ்ச்சியில் மார்க்க சம்மந்தமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு
சரியாக பதில் அளித்த 4 சகோதரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
பெண்களுக்கான மதரஸா வகுப்பு - பெரியகடைவீதி கிளை
TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 11-06-2017 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பெண்களுக்கான மதரஸா வகுப்பு நடைபெற்றது இதில் சகோதரி ரஹ்மத் அவர்கள் குர் ஆன் ஓதும் முறை உச்சரிப்பு சரியாக வரவேண்டும் என்பது பற்றி விளக்கம் அளித்தார்கள். ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.
மாநிலத் தலைமை தாஃவா பணிகளுக்காக நிதியுதவி - காங்கயம் கிளை
TNTJ திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக ஜுமுஆ வசூல் தொகை ரூ-2820/- மாநிலத் தலைமை தாஃவா பணிகளுக்காக சகோதரர் யாசர் அராஃபத் வசம் ஒப்படைக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்...
Sunday, 25 June 2017
மாநில தலைமை தாவா பணிகளுக்காக நிதியுதவி - பெரியகடைவீதி கிளை
TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 09-06-2017 அன்றைய ஜும்ஆ வசூல் ரூபாய் 7560/- மாநில தலைமை தாவா பணிகளுக்காக மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
இப்தர் நிகழ்ச்சி ஏற்பாடு - அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில் 11-06-17 அன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் தாராபுரம் கிளை சகோதரர்களுக்கும் இப்தர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது நிகழ்ச்சிக்குப் பிறகுகிளையின் தாவா பணி மற்றும் கிளை வளர்ச்சி குறித்தும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசணை வாழங்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்
அறிவும்,அமலும் பயிற்சி வகுப்பு - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக மஸ்ஜிதுல் தக்வா பள்ளியில் 11-06-17 அன்று அறிவும்,அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், சகோ. ஜாகிர் அப்பாஸ் அவர்கள் இகாமத்
சம்மந்தமாக நபிவழி தொழுகை சட்டங்கள் புத்தகத்திலுள்ளதை வாசித்து விளக்கம் அளித்தார்கள்.
மேலும்,அது சம்பந்மான கேள்விகள் கேட்டு தெளிவுபடுத்தப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)