Wednesday, 14 June 2017
ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளை சார்பாக 3-6-2017 அன்று இரவுத்தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோதரர் ஈஸா அவர்கள் "பெற்றோர்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் . அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் sv காலனி கிளையின் சார்பாக 3-6-2017 அன்று பயான் நிகழ்ச்சியில் மார்க்க சம்மந்தமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு
சரியாக பதில் அளித்த 4 சகோதரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
அறிவும்,அமலும் பயிற்சி வகுப்பு -M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக மஸ்ஜிதுல் தக்வா பள்ளியில் 04-06-17 அன்று அறிவும்,அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், சகோ. ஜாகிர் அப்பாஸ் அவர்கள் குளிப்பு கடமை தொடர்ச்சி சம்மந்தமாக நபிவழி தொழுகை சட்டங்கள் புத்தகத்திலுள்ளதை வாசித்து விளக்கம் அளித்தார்கள்.மேலும்,அது சம்பந்மான கேள்விகள் கேட்டு தெளிவுபடுத்தப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 03/06/2017 அன்று இரவு தொழுகைக்குப் பின் பயான் நடைபெற்றது.இதில் சகோ சகாபுதீன்அவர்கள் சொர்க்கத்திற்கு அழைத்து செல்லும் நான்கு வழிகள் என்ற தலைப்பில் விளக்கம் அளித்து உறையாற்றினார்கள்.அதற்கு பின் சகோதரர்கள் மத்தியில் கேள்வி கேட்கபட்டு அதில் பதில் சொன்ன சகோதரர்களுக்கு பரிசும் வழங்கபட்டது. அல்ஹம்துலில்லாஹ்
Tuesday, 13 June 2017
அறிவும்,அமலும் பயிற்சி வகுப்பு - M.S.நகர் கிளை
அறிவும்,அமலும் பயிற்சி வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக மஸ்ஜிதுல் தக்வா பள்ளியில் 03-06-17 அன்று அறிவும்,அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், சகோ. ஜாகிர் அப்பாஸ் அவர்கள் குளிப்பு கடமை சம்மந்தமாக நபிவழி தொழுகை சட்டங்கள் புத்தகத்திலுள்ளதை வாசித்து விளக்கம் அளித்தார்கள்.மேலும்,அது சம்பந்மான கேள்விகள் கேட்டு தெளிவுபடுத்தப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
அறிவும்,அமலும் பயிற்சி வகுப்பு - M.S.நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக மஸ்ஜிதுல் தக்வா பள்ளியில் 02-06-17 அன்று அறிவும்,அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், சகோ. ஜாகிர் அப்பாஸ் அவர்கள் உளு முறிதல் சம்மந்தமாக நபிவழி தொழுகை சட்டங்கள் புத்தகத்திலுள்ளதை வாசித்து விளக்கம் அளித்தார்கள்.மேலும்,அது சம்பந்மான கேள்விகள் கேட்டு தெளிவுபடுத்தப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)