திருப்பூர் மாவட்டம்,பெரியகடை வீதி கிளையின் சார்பாக 11-05-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ..இதில் ** நபிகள் நாயகம் அவர்களின் உன்னத வாழ்வுகள் ** என்ற தலைப்பில் சகோ-அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 11-05-2016 அன்று இஷா தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.. இதில் சகோதரர் -தவ்ஃபீக் அவர்கள் ** நபிகளார் சொர்க்கம் நரகத்தை பார்த்தார்கள் ** என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்..அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 11-05-2016 மஃரிப் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் ஹதிஸ் வகுப்பு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ- ஷிஹாபுதின் அவர்கள் ** சூனியம் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக கிளைகள் இல்லாத பகுதியில் கிளைகள் உருவாக்கும் முயற்சியில் ஒர் அங்கமாக......ஹவுஸிங் யூனிட் பகுதியில் 12-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.ஷாகிது ஒலி அவர்கள் " சூரா பனீ இஸ்ராயீல் அத்தியாத்தின் இரண்டாம் வசனத்திற்கு விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக கிளைகள் இல்லாத பகுதியில் கிளைகள் உருவாக்கும் முயற்சியில் ஒர் அங்கமாக......ஹவுஸிங் யூனிட் பகுதியில் 11-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.ஷாகிது ஒலி அவர்கள் " சூரா பனீ இஸ்ராயீல் அத்தியாயத்தின் முதல் வசனத்திற்கு விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 12-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் " மர்யம்( அலை) " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 12-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.ஷிகாபுதின் அவர்கள் " மனிதன் உயிர்பிக்க படுவான்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 12-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் " யூசுப் நபியின் சகோதரர்களின் நாடகம் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக 12-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள் " தப்லீக்கும் பெரியார்களும்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 11-05-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் ** தொழுகையை முறிக்கும் நான்கு மத்ஹபு சட்டங்கள் ** என்ற தலைப்பில் சகோ: அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 11-05-2016 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோதரர் -தவ்ஃபீக் அவர்கள் ** ஹூத் ஹூத் பறவை ** என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளை சார்பாக 11-05-2016 அன்று மங்கலம் பள்ளி இடம் வாங்குவதற்காக நிதி உதவியாக ரூபாய் 1000. வழங்கப்பட்டது... ..அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளை சார்பாக 11-05-2016 அன்று ஷேக் அப்துல்காதர் என்பவருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 1000. வழங்கப்பட்டது... ..அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 09-05-2016 அன்று இரத்ததானம் செய்யப்பட்டது . இரத்தம் கொடுத்தவர் - முகம்மது மாலிக் வாங்கியவர் பாலச்சந்திரா என்ற பிறமத சகோதரியின் பிரசவத்திற்காக வழங்கப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்!...
திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.இதில் மாணவர்களுக்கு நபி வழி தொழுகை பயிற்சி அளிக்கப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக மேட்டுப்பாளையம் பகுதியில் கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.இந்நிகழ்ச்சியினை 09-05-2016 அன்று மாவட்ட சார்பாக சகோ - பஷீர் அலி அவர்கள் கோடை கால பயிற்சி முகாம் நடந்து கொண்டிருப்பதை பார்வையிட்டார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 10-05-2016 அன்று இஷா தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில் சகோதரர் -தவ்ஃபீக் அவர்கள் ** பைத்துல் மஃமூர் ** என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 09-05-2016 அன்று இஷா தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில் சகோதரர் -தவ்ஃபீக் அவர்கள் ** நபிகளாரின் எழு வானப் பயனம் ** என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 09-05-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில் " தமுமுக- மமக வினரின் வெறிச்செயல் " என்ற தலைப்பில் சகோ: பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 10-05-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில் " விபச்சாரத்திற்கு உரிய சட்டம் அல்லாஹ்வுடைய சட்டமா? மத்ஹப் சட்டமா?"என்ற தலைப்பில் சகோ: அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 09-05-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில் " நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு அபுஹனீஃபாவிற்கு வஹீ வந்ததா? "என்ற தலைப்பில் சகோ: அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 10-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி அவர்கள் " அல்லாஹ் மனிதர்கள் மீது அருளுடையவன் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 10-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் " நல்லறங்களை அழிக்கும் இணைவைப்பு " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 10-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் " யூசுப் நபியின் சகோதரர்களின் சூழ்ச்சி " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 10-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முகமது சுலைமான் அவர்கள் " தப்லீக்கும் கதைகளும் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...