Wednesday 27 June 2018

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 21/06/2018/ அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் அல் குர்ஆன் வகுப்பு

நடைபெற்றது,சகோ.இதீரிஸ்  அவர்கள் 03:31 வசனம் வாசிக்கபட்டு விளக்கமளித்து உரையாற்றினார்கள்,
(  அல்ஹம்துலில்லாஹ்)