Wednesday 23 September 2015

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 10-09-2015 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோதரர்.முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் ””வேதங்களை கேலி செய்யக் கூடாது ””என்ற

தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்.....