Wednesday 23 September 2015

பயான் நிகழ்ச்சி -கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின் சார்பாக12-09-2015  அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோதரர்.முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் ””குர்ஆன் அருளப்பட்ட மாதம்  ””என்ற

தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்.....