Wednesday 23 September 2015

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 22-09-2015 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில,சகோதரர்.முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் ””அனைத்திலும் ஜோடி  ”” என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்....