தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம் கிளை சார்பாக 08.06.2014 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

சகோதரர். K.S.அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி அவர்கள் "மகத்தான மாமனிதர்"எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.
ஏராளமான ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.