Friday 14 February 2014

செல்வபுரம் கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.7745/= நிதிஉதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   உடுமலை  கிளை சார்பில் 14.02.2014 அன்று கோவை மாவட்டம் செல்வபுரம்  கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக  ரூ.7745/= நிதிஉதவி  வழங்கப்பட்டது.