



தர்பியா (நல் ஒழுக்கப் பயிற்சி) நடைபெற்றது.


சகோ.யாசிர் அரபாத் அவர்கள் "தாவா பணியின் முக்கியத்துவம்"
எனும் தலைப்பில் கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சி வழங்கினார்.
மேலும் மார்க்க அறிவை வளர்க்கும் வகையில் கேள்விகள் கேட்டு
சரியான பதில் வழங்கிய 10 சகோதர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.