V.K.P. கிளை இரத்த தான முகாம் 21042013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P. கிளை சார்பில் 21.04.2013 அன்று சூலூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் V.K.P. கிளை மற்றும் திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இணைந்து இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் 40 சகோதரர்கள் இரத்த தானம் வழங்கினார்கள்.
மேலும் அங்கு நடைபெற்ற இரத்த பிரிவு கண்டறியும் முகாமில் 40 க்கும் மேற்பட்டோர் தமது இரத்த பிரிவை அறிந்து இரத்த தானம் வழங்க உறுதி ஏற்றனர்.