Friday 1 March 2013

மருத்துவஉதவி _பெரியதோட்டம் _01032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை  சார்பில் 01.03.2013 அன்று  பெரியதோட்டம் பகுதியில் வசிக்கும் சமீபத்தில் இஸ்லாத்திற்க்கு வந்த ஆதரவற்ற சகோதரி.ஆயிஷா அவர்களின் மருத்துவ (வயிற்றில் கட்டி ஆபரேஷன்) செலவினங்களுக்கு ரூ.3500/= மருத்துவஉதவி வழங்கப்பட்டது.