Pages
Home
கிளைநிர்வாகம்
மர்கஸ்கள்
பேச்சாளர்கள்
மாநில நிர்வாகம்
TNTJ நிர்வாகம்
அரசு - திருப்பூர்
Saturday, 22 September 2018
பேச்சு பயிற்சி வகுப்பு -திருப்பூர் மாவட்டம்
திருப்பூர் மா
வட்டம் சார்பில் புதிய பேச்சாளர்களை உருவாக்கும் ஆண்களுக்கான 10 வார பேச்சு பயிற்சி வகுப்பு
SVகாலனி கிளை மர்கஸில் (5 ஆவது வாரமாக) 16/09/2018 அன்று காலை 6:30 முதல் 10:00 மணி வரை நடைபெற்றது..
அல்ஹம்துலில்லாஹ்.
அதில் சகோ. அஹமது கபீர் அவர்கள் பேச்சுப்பயிற்சி வழங்கினார்கள்.
ஏராளமான சகோதரரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
Newer Post
Older Post
Home