Monday 22 February 2016

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம்  கிளையின் சார்பாக 17-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முகமது சுலைமான் அவர்கள்"   பிப்ரவரி 14 அன்று நடந்தது என்ன  " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....