Monday 11 May 2015

ஜி.கே.கார்டன் கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளையின் சார்பாகசார்பாக 10. 05.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு சகோ.அப்துல் வஹாப் அவர்களால்   குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  அல்ஹம்துலில்லாஹ். 
  20:53. அவனே பூமியை உங்களுக்குத் தொட்டிலாக அமைத்தான்.284 உங்களுக்காக அதில் பாதைகளை எளிதாக்கினான். வானத்திலிருந்து507 தண்ணீரை இறக்கி, அதன் மூலம் பல தரப்பட்ட தாவரங்களை ஜோடிகளாக242 வெளிப்படுத்தினோம்.