Monday 11 May 2015

கோடைகால பயிற்சி முகாம் _ பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 02.05.2015 அன்று முதல்  கோடைகால பயிற்சி முகாம்  நடைபெறுகிறது .  இதில்  சகோதரர்.பசீர்   அவர்கள்  பயிற்சி வழங்குகிறார்.  40 குழந்தைகள் கலந்துகொண்டு பயிற்சி பெறுகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்